• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 65: அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,புலியொடு பொருத புண் கூர் யானைநற் கோடு நயந்த அன்பு இல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்….காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்….., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா……!இது என்ன நியாயம்????கலகலவென சிரித்தான் இறைவன்தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லைதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லைதூணிலும்…

பொது அறிவு வினா விடைகள்

கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு

கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்பு இடத்தை கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி வினோத் ஆய்வு செய்தார்..நீலகிரி மாவட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமான கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியை…

மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஊட்டி ஜெகதளா பேரூராட்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

ஜெகதளா பேரூராட்சியில் இன்று நடைப்பெற்ற மாதாந்திர கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காத ஊழியர்கள் மறுப்பு.குன்னூர் தாலுக்காவிற்குட்ப்பட்ட ஜெகதளா பேருராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க மாதந்திர கூட்டம் நடைப்பெறுவது வழக்கம்.இம்மாத மாதந்திர கூட்டம் இன்று ஜெகதளா…

பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய நெகிழ்ச்சியான பிரதமர் நரேந்திர மோடி

இரண்டு வாரத்தில் 45 பாம்புகளைப் பிடித்த பாம்பு பிடி வீரர்

ஈரோடு சேர்ந்த பாம்பு மீட்பாளர் யுவராஜ் 2 வாரங்களில் 45 பாம்புகளை பிடித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இயங்கி வரும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சுமார் 9 அடி நீளம் உள்ள…

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த”வானவில் மன்றம்” திட்டம் தொடக்கம்.