அஜித்தை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன்
நடிகர் அஜித்தின் துணிவு படத்தை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன் நடித்த ஓ மை கோஸ்ட்’ படம் ..நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த…
ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற பைக்குகள் மீது மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலியானார்.உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து…
வாரிசு,துணிவு பார்க்க ஆவலாக உள்ளேன் விஷ்ணு விசால் பேட்டி
வாரிசு, துணிவு படங்களை பார்க்க ரசிகர்களுடன் நானும் ஆவலாக உள்ளேன், இரு பெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டிமதுரையில் ரசிகர்களுடன் கட்டா குஸ்தி திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விசால் பார்வையிட்டார், விஷ்ணு…
“உரம் போட்டு வளர்த்த தீ”.. வாரிசு பாடல் வரிகள் வைரல்
நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை வெளிப்படுத்தும் வகையில் நாளை வெளியாகும் வாரிசு படத்தின் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய…
“குடிக்க தண்ணீர் இல்ல.., நடந்துபோக ரோடும் இல்ல”.., தவிக்கும் பர்கூர் உக்கிராம மக்கள்… கண்டுகொள்வாரா ஈரோடு கலெக்டர்!
“எமர்ஜென்சின்னா.., அது இரவா இருந்தாலும் சரி, பகலா இருந்தாலும் சரி வண்டியைபிடித்து தான் செல்ல வேண்டும். நாங்க இருக்குறது குடிசை வீடுகள்தான், அதுல மண்சுவர்ல தான் கட்டியிருக்கும். திடீர்னு மழை வந்தா இடிந்சு விழுந்துரும்” என்ற வேதனையான கிராமம் இருக்கா என்றால்?…
நம்பியூர் ஒன்றியத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன்
கோபி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கே. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 35 லட்சம் மதிப்பில் வலசித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நம்பியூர்…
ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு நந்தா கல்வி நிறுவ னங்கள், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு நந்தா கல்வி அறக்கட்டளை…