• Wed. Sep 27th, 2023

Month: December 2022

  • Home
  • பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக தைப்பூச சிறப்பு யாகம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக தைப்பூச சிறப்பு யாகம்

தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கு பழனி முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு யாகம் நடைபெற்றது.பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு வழக்கு: இன்று ஐகோர்ட் தீர்ப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த…

மீண்டும் கொரோனா தீவிரம் -சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்

சீனாவில் கட்டுக்கடங்காமல்பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்ககூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு…

பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் தீவிர ஆலோசனை

புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ள நிலையில் பெரியகுளம் பண்ணை வீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில் 75 மாவட்டங்கள்…

மோடி-ஜின்பிங் சந்திப்பு குறித்து ப.சிதம்பரம் கேள்வி- பா.ஜ.க கடும் எதிர்ப்பு

இந்தோனேசியாவில் நடந்த பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பின்போது எல்லை நிலவரம் பேசப்பட்டதா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.மாநிலங்களவையில், துணை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசியதாவது:- இந்தோனேசியாவில் பாலி தீவில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  யாரும் உன்னை தூக்கி வீசினால் அவர்கள் முன்னால்உயரமாக வளர்ந்து நில்லு… அடுத்த தடவை அவர்கள்உன்னை பார்க்கும் போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு…!  நீ ஒரு செயலை செய்ய விருப்பினால் செய்ய தொடங்கும் போதுபேசுவதை நிறுத்தி விடு அடுத்த…

பாஜக தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கிறார்கள்- ராகுல்காந்தி

இந்திக்கு ஆதரவாக பேசும் அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிக்கிறார்கள் ராகுல்காந்தி குற்றச்சாட்டு.ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று அல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ….. ‘பா.ஜனதாவில்…

கூகுள் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடு- சுந்தர் பிச்சை

பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர்…

குறள் 343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.பொருள் (மு.வ):ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவியை பாஜக கைப்பற்றியது

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பத்மநாபபுரம் நகர்மன்ற துணை தலைவராக இருந்த முன்னாள் திமுக நகர செயலாளர் தக்கலை மணி மறைவால் காலியான நகர்மன்ற துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக…