• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவியை பாஜக கைப்பற்றியது

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பத்மநாபபுரம் நகர்மன்ற துணை தலைவராக இருந்த முன்னாள் திமுக நகர செயலாளர் தக்கலை மணி மறைவால் காலியான நகர்மன்ற துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக வசம் இருந்த பத்மநாபபுரம் நகர்மன்ற துணை தலைவர் பதவியை பாஜக கைபற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக வெற்றி பெற்ற நிலையில் திமுக தேல்வியடைந்துள்ளது. .துணை சேர்மனாக பாஜக உண்ணிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.