கீழ் குந்தா நத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புஅகற்றம்
நீலகிரி மாவட்டம் கீழ் குந்தா நத்தம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம் தாசில்தார் நடவடிக்கை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா பகுதியில் புல எண் 701/2 நத்தம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த. பழைய கட்டிடங்களை குந்த தாசில்தார் இந்திரா தலைமையில்,…
பாராளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க ஆலோசனை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிக்க மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை…
பஸ் – கார் மோதி விபத்தில்
3 மாணவர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் கீர்த்திக் (வயது 23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் கீர்த்திக் தனது காரில்…
குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..
குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அடுத்த (2023) ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட இருந்த வேட்பாளர் திருவிக என்பவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது…
நீலகிரி அருகே ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு பகுதிகளில் அருகே கிராமங்களில் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது..நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு பகுதிகளான பனஞ்சரா, வெட்டுவாடி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம்…
உடைப்பு ஏற்பட்ட தடுப்பணை சீர் செய்யப்படுமா?
நீலகிரிமாவட்டத்தில் கரியமலை தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் தண்ணீர் வீணாகிவருகிறது. தடுப்பணையை சரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியில் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தடுப்பணை மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உடைந்து சிதலமடைந்தும்…
சேரம்பாடியில் பெண் தற்கொலை
உறுவினர்கள் கைவிட்டதால் அங்கன்வாடியில் வேலை பார்த்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.உடலை கைப்பற்றி போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் வசித்து வந்த விஜெயலட்சுமி வயது (55)இந்த அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்த நிலையில் இவருக்கு எந்த உதவியின்றி வாழ்ந்து…
3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…