டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
ரிக்கி பாண்டிங் கணிப்பு
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.பெரும்பாலான லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்ட போதும் ஒரு அணி கூட இதுவரை அரையிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யவில்லை. இதே போல்…
டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை
காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் கெஜ்ரிவால்.டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு…
பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்..!
பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான நாள் அதிகரித்து வருவதால், அதன் தேவைக்கு ஏற்ப,…
வரும் 8ம் தேதி திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
சந்திரகிரகணத்தை முன்னிட்டு, வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. எனவே, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.வருகிற 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.39 மணி…