• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • ஒற்றுமை பயணத்தில் தனது மருமகனுடன் ராகுல்

ஒற்றுமை பயணத்தில் தனது மருமகனுடன் ராகுல்

ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அவரது மருமகன் இணைந்துள்ளார்.ராகுல்காந்தி கடந்த செப்.7 ம் தேதி முதல் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பயணத்தை தொடங்கிய அவர் கேரளா,ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா,மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு…

29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் – முத்தரசன்

ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பேட்டிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்திய…

சபரிமலையில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த…

ஜெயலலிதா சிறைக்கு செல்ல இவர்தான் காரணம்- சி.வி.சண்முகம்

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

காங்கிரஸார் ஒற்றுமை காக்க வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும்.என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம் பி பீட்டர் அல்போன்ஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் மற்றும்…

ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் ஆணையாளரிடம் மனு

ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது ..கடந்த காலத்தில் கொரோனா தொற்றால் ஆர்.கே.வி சாலையில் இயங்கி வந்த நேதாஜி தினசரி சந்தை தற்போது புதிய பஸ் நிலையம் பின்பு இயங்கி…

திருமாவளவனின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் விஜயபாலன் தலைமையில் மணிவிழா சிறப்பு பொதுக்கூட்டம்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளர்…

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன்…

கோவை அல்லது திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு- இபிஎஸ் அதிரடி முடிவு

கோவை அல்லது திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு- இபிஎஸ் அதிரடி முடிவுA.TAMILSELVANபொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி திருச்சி,அல்லது கோவையில் பிரமாண்டமாநாடு நடத்த இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த இபிஎஸ் திட்டமிட்டு உள்ளார்.…