• Tue. Oct 3rd, 2023

Month: November 2022

  • Home
  • தாம்பரம் நகைக்கடையில் கொள்ளை-
    வடமாநில வாலிபர் கைது

தாம்பரம் நகைக்கடையில் கொள்ளை-
வடமாநில வாலிபர் கைது

நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.…

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.…

பழங்குடி மாணவர்களுக்கு நினைவாற்றல் தன்னாற்றல் பயிற்சி

தலைமை ஆசிரியர் பூங்கோதையின் முயற்சியால் தலமலை மாணவர்களுக்கு நினைவாற்றல் தன்னாற்றல் பயிற்சி முகாம்.தலமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஈரோடு கிழக்கு அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல்,மற்றும் தன்னாற்றல் பயிற்சி முகாம் இரண்டு நாள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்…

பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை -பாபாராம்தேவ்

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று, தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன்னிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஹைலேண்ட் பகுதியில், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் மும்பை மகிளா பதஞ்சலி…

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பட டிரைலர்

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள டிஎஸ்பி டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறதுவிஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில்…

தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர் – வைரல் வீடியோ

லவ்டுடே படத்திற்கு தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் தெலுங்குரசிகர் செய்த செயல் வைரலாகி வருகிறது.லவ்டுடே நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு…

மீண்டும் நடக்க கற்றுக் கொண்டேன் – நடிகை பூஜா ஹெக்டே

வாழ்க்கையில் இராண்டாவது முறையாக நடக்க கற்றுக்கொள்கிறேன் என பிரபல நடிகை பூஜாஹக்டே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.…

நமது அரசியல் டுடே 11-10-2022

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..!

இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டின.அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, மெதுவான வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, இந்திய…

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ஒதுக்கிய மத்திய அரசு

இந்திய அளவில் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது.…