• Sat. Sep 23rd, 2023

Month: November 2022

  • Home
  • கடல் பச்சை நிறத்தில் மாறியதால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

கடல் பச்சை நிறத்தில் மாறியதால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி கடல் ப குதி பச்சை நிறமாக மாறியதால் மீனவர்கள், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடந்த மாதம் கடல் பச்சை நிறமாக காட்சி அளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. . இந்த நிலையில் நேற்று மீண்டும் புதிய…

ஜெயிலுக்கு போவார் இபிஎஸ்.. . ஆர்.எஸ்.பாரதி..!

குட்கா ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஜெயிலுக்கு போவது உறுதி என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்கள் விற்பனை அதிகரி்த்துவிட்டது என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, எதிர்க்கட்சித்…

சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு தமிழ்நாட்டின் கலை, பண்பாடு கலாச்சாரம் முதலியவற்றை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வண்ணமும் ,அவர்கள் பழைய கலைகள் மறந்திடாத…

பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது உறுதி- அமித்ஷா

பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து…

முகேஷ் அம்பானிக்கு கைமாறும் அரசு ஹோட்டல்

இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலை, முகேஷ் அம்பானி வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான, பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள அசோக் ஹோட்டல்…

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே
ரூ.89 லட்சத்துடன் வாலிபர் சிக்கினார்

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரூ.89 லட்சத்துடன் வாலிபர் சிக்கினார். அது ஹவாலா பணமா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.வடமாநிலத்தில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக சென்னைக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு…

துணிவு படம் வெற்றி பெற ஐய்யப்பனிடம் வேண்டுதல் …வைரலாகும் போஸ்டர்

பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படம் வெற்றிபெற அஜித் ரசிகர்கள் ஐய்யப்பனிடம் வேண்டுதல் செய்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘துணிவு’.இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்

சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு மிகபிரமாண்டமாய் தயாராகிவரும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.…

நாய்சேகர் ரிட்டன்ஸ் ..ரிலீஸ் தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நாய்சேகர் ரிட்டன்ஸ்”.சுராஜ் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் 9ம்…

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன முறைகேடு: மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவுக்கு, பதில் அளிக்கும்படி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தொழில் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்…

You missed