• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • குறள் 328

குறள் 328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.பொருள் (மு.வ):கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்

பிரபலமான பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் இந்தவாரம் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல்…

மாமன்னன் ப்ரோமோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில்,…

அழகு குறிப்புகள்

முகப்பரு தழும்பு மறைய:

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்…

இந்தியிலும் வெளியாகும் விஜயின் வாரிசு

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மற்றும் இந்தியிலும் வெளியாகும் என தகவல்வெளியாகி உள்ளது.தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
வானவில் மன்றம் திட்டம்: முதல்வர்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில்…

திருப்பரங்குன்றம் கோவிலில்
திருக்கார்த்திகை தீப திருவிழா
இன்று தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கி அடுத்த டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.…

திருநெல்வேலியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.திமுக மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாளில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்…

நமது அரசியல் டுடே 03-12-2022