மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம்..!
தமிழகத்தில் மேலும் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்…
ராஜராஜசோழனின் 1,037ஆவது சதய விழா தொடக்கம்!!
தஞ்சை பெரிய கோவிலில் 1,037ஆவது சதய விழா தொடங்கியுள்ளது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037ஆவது சதய விழா இன்று காலை மங்கல…
தொல்.திருமாவளவன் மீது பா.ஜ.க. புகார் மனு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக அனுப்பியுள்ளது.தமிழக பா.ஜ.க. துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி…
வாட்ஸ் அப்-இல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பும் புதிய வசதி
வாட்ஸ் அப்-இல் தனக்கு தானே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் புதிய வசதி வர உள்ளது.டெலிகிராம் செயலில் ஏற்கனவே இந்த வசதி இருக்கிறது. தற்போது வாட்ஸ் அப்-இல் இந்த வசதியை கொண்டு வர உள்ளனர். இப்போது அவசரமாக ஒரு எண்ணை சேமிக்க வேண்டும்…
பருவமழை தீவிரம்: முதல்வர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை…
செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு …
பிக்பாஸ் சீசன் -6ல் இந்த வாரம் முழுமுழுக்க செய்திகளமாக மாறி வருகிறது.உலகப் புகழ்பெற்ற சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை இந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. . ஐந்து…
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பருவமழை தொடங்கிய நிலையில்,…
சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்! 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை
2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது முதல் முறையாக இயக்குநர் சிறுத்தை சிவாவுடன்…
சர்வதேச சிலை கடத்தல் மன்னன்
சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது.…
சூப்பர் ஸ்டார் ரஜினி குடைபிடித்த கர்நாடகா அமைச்சர்
மறைந்த புனித் ராஜ்குமாருக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ரஜினிக்கு கர்நாடகா அமைச்சர் குடைபிடித்த சம்பவம் வைரலாகி உள்ளது.கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என…