• Wed. Sep 27th, 2023

Month: October 2022

  • Home
  • இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ… ஒபிஎஸ் தரப்பு பகீர்

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ… ஒபிஎஸ் தரப்பு பகீர்

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தகவல்அண்மையில் இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இபிஎஸ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை…

ஆண்டிபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் உள்ள 21 பேரூராட்சிகளை சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர்கள், செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நேற்று…

விடுமுறையில் சிறப்பு வகுப்பு.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.…

முத்தமிட்டவரை கடித்து வைத்த பாம்பு..!!

கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயன்றபோது, பாம்பு அவரது உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.…

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது-நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது…… மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும்.…

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை பாதிப்பு.. நலம் விசாரித்தார் பிரதமர்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங்யாதவ் மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன்..!

இந்தியாவில், 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதுடெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை…

புஷ்பா-2 குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகை…

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து…

கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே…

ராகுல் காந்தி நடைபயணம் ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார்.நாளை…