• Mon. Oct 2nd, 2023

Month: October 2022

  • Home
  • ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 92 பேர் பலி

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 92 பேர் பலி

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது. மாஷா அமினி…

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, செப்டம்பர்…

பொது அறிவு வினா விடைகள்

லிக்னைட்டில் உள்ள கார்பனின் அளவு என்ன?70சதவீகிதம் வெள்ளியின் எந்தச் சேர்மம் கண் மருத்துவத்துறையில் பயன்படுகிறது?கூழ்ம வெள்ளி அலையிடைக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?கங்கா, மகாநதி கழிமுகப் பகுதிகள் அனைத்து சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிர்கள் வரை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விலங்குகள் ஆண் தேனீக்களுக்கு எத்தனை…

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்.. ரூ.912 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் போஸ்டர் வெளியானது

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.…

பல மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்- வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி நாவலான பொன்னியின் செல்வனை படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.…

அதிகரித்த தங்கத்தின் விலை…

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது. • வெற்றி என்பது முடிவும் அல்ல,தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,புதிய உலகம் உங்களுக்காக…

குறள் 320:

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.பொருள் (மு.வ):துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.