• Tue. Oct 3rd, 2023

Month: October 2022

  • Home
  • கரூர்- திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம்

கரூர்- திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் அமைகிறது எனதமிழக அரசு அறிவிப்பு.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை…

இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து தென் மாநிலங்கலானா கேரளா,தெலுங்கானாவும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.தமிழகத்தில் வரும் 15ம் தேதி…

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் வருகையால் கலவரம் வெடிக்குமா?

குறள் 326:

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.பொருள் (மு.வ):கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா | Rashmika Mandanna | Varisu

பிக்பாஸ் சீசன் 6ல் ஜி.பி.முத்துவை கதறவிடும் போட்டியாளர்கள்- வைரல்

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் வருகையால் கலவரம் வெடிக்குமா? | BIGG BOSS 6 | Kamal Hassan

2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும்…

ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தயார் – புதின்

ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டது.…

மலேசியாவில் பொதுத் தேர்தல்- 97 வயது மகாதீர் முகமது மீண்டும் போட்டி

மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.…