• Thu. Sep 19th, 2024

Month: October 2022

  • Home
  • நாளை மறுநாள் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடக்கம்

நாளை மறுநாள் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடக்கம்

எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவங்குவதாக அமைச்சர் தகவல்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், நிர்வாக…

வசூலில் நம்பர் ஒன் இடம் பிடித்த”பொன்னியின் செல்வன்”

பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழக த்தில் அதிக வசூல் செய்த முதல்படம் என்ற சாதனை படைத்துள்ளதுமனிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்.30 ம் தேதி வெளியான “பொன்னியின்செல்வன் ” திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற புதிய சாதனையை…

ஓ.பி.எஸ். இருக்கை விவகாரம்- நாளை பதில் அளிப்பேன்- சபாநாயகர்

ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் தான் தெரிவிக்க முடியம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற…

குற்றாலம் பேரழகு…

வெள்ளைப்புறா பறக்கவிட்ட ஓபிஎஸ் .. இபிஎஸ்க்கு சமாதான தூதா?

அதிமுகவின் 51ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் பறக்கவிட்ட வெள்ளைபுறா இபிஎஸ்க்கு தூதாஅல்லது புதிய கட்சி சின்னமா ? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது… இதையடுத்து, சென்னையில் கட்சியின்…

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது-வடகிழக்கு பருவமழை துவக்கம்

வடகிழக்கு பருவமழைய துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல…

எம்.ஜி.ஆர் பக்தன் பாசறை சு. சரவணன்

அதிமுக இன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு விருதுநகரில் எம்ஜிஆரின் சிலையை சுத்தம் செய்த விருதுநகர் நகர தகவல் நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சு. சரவணன் செயல் பலரையும் நெகிழச்செய்தது. அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது…

ஈரோடு மாவட்டம்; அரேபாளையம் அரேபாளையம் தரைப்பாலம் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை ஊர் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.

Lokesh🥳 களத்தில் இறங்கி cricket ஆடிய MASTER😍 நாயகன் மீண்டும் வரார் எட்டுத்திக்கும் பயம் தானே🔥

அசாம் மாநிலம் கவுகாத்தி சிறுவர் பூங்காவில் புகுந்த காட்டு யானை, சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தது…