• Mon. Oct 14th, 2024

Month: September 2022

  • Home
  • CUET – UG தேர்வு முடிவுகள் எப்போது..??

CUET – UG தேர்வு முடிவுகள் எப்போது..??

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள், ஒரு சில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம்…

மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி -…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி கடத்தல், மற்றும் அந்நியச்செலவாணி மோசடி சட்டதீர்ப்பாய தலைவராக…

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடி உட்கொள்வது ஆபத்து!

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ எடுத்துக்கொண்டால் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவு. காய்ச்சல் ,சளி , என்றாலே குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பாரசிட்டமால் மருந்துதான். ஆனால் இதை அதிகம் அல்லது அடிக்கடி உட்கொள்வது குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் என்கிறது ஆய்வு…

குறள் 301:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா லென் பொருள் (மு.வ): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது..

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4735க்கு…

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் முதல் காதல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தனது முதல்காதல் குறித்து செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார். ” என்னுடைய முதல் காதலை பற்றி என்னுடைய மனைவியிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அதை நான் அவரிடம் சொல்வேன். அதெல்லாம்…

இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11-ந் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந்…

வாரிசு படம்… முதல் சிங்கிள் பாடல் இந்த நன்நாளில் வெளியீடு…

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் …

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான எச்எம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு…