சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா…
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. பொருள் (மு.வ): பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி எழுமலையான்கோவிலில் தரிசனம் செய்தார்.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி சென்றார்.. இதையடுத்து நேற்று மாலை திருப்பதி வராஹசாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு…
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும்…
தமிழ் திரைப்படப் பாடல் ஆசிரியர் கபிலன் மகள் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் சாலிகிராமம் தனியார்…
தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் பொறியியல் படிப்புகளுக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ..மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது…: முதல் அமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர்…
ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் புதிய மாடல் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை அடுத்து இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து…
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது. அதே போல…
சூரியனை மிகஅருகில் எடுக்கப்பட்ட படத்தைஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தொலைநோக்கிதான் டேனியல் கே இன்னோய் . அந்த தொலை நோக்கி எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஆச்சரியகாரமாக தோற்றமளிக்கும் இந்த படம் 82,500…