• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 18, 2022
  1. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்
    பாலிடிப்சியா
  2. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்
    கண்புரை
  3. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை கெரட்டோமலேசியா
  4. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
    இயற்பியல் மாற்றம்
  5. அடர்த்தி குறைவான பொருள்
    வாயு
  6. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று
    கருங்கல் துண்டு
  7. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம்
    மீன்தூண்டில்
  8. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம்
    25 செமீ
  9. மின்தடையை அளக்க உதவும் அலகு
    ஓம்
  10. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது
    ஆவியாதல்