• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ரஜினியின் சம்பளம் குறைப்பு….ஏன்?

Byகாயத்ரி

Sep 17, 2022

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக 40 ஆண்டுக்கும் மேலாக கொடிகட்டி நிற்பவர் ரஜினிகாந்த். அவர் படங்கள் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டும் தோல்விப் படங்களாக அமைந்தன. அதனால் இப்போது அவர் அடுத்து நடிக்கவுள்ள அவரின் 170 ஆவது படத்துக்கு அவரின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. தர்பார் படத்துக்கு அவர் சம்பளமாக 100 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்லப்பட்டது.