சுற்றுலா தளமான கோவளத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்..!
கேரள மாநிலம் கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் மாநிலங்கள் 5…
இனி ஜிபே, போன்பே மூலம் ரேஷன் கடைகளில் பணம் செலுத்தலாம்!!
ரேசன்கடைகளில் இனி ஜிபே,போன்பே மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை.கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக்…
ஆரம்பித்த இடத்திற்கே வந்தடைந்த கோட்டாபய ராஜபக்சே
மக்களின் கடும் எதிர்ப்பால் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு மக்களின் அத்தியாவசிய பொருட்கள் என்பது உச்சத்தை அடைந்தது. இதனால் இலங்கை மக்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு…
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு… அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில், 21.04.2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு…
அழகு குறிப்புகள்:
நக பராமரிப்பு:நகங்களை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம். கையின் அழகு நகங்களில் தான் உள்ளது. மேலும் நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டுவதும் நகங்கள்தான். அதை சிறப்பான முறையில் பராமரிப்பது குறித்து சில ஆலோசனை.நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது…
இன்று தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம்
கேரள மாநில திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென்…
டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா
தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன்செரீனா நிறைவு செய்துள்ளார்.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில்…
ட்விட்டரில் ட்ரெண்டாகும் “ஒரு வார்த்தை” ட்விட்!!!!
ட்விட்டரில் திடீரென ஒரு வார்த்தை ட்விட் வைரல் ஆகி வருவது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆம்ட்ராக் என்ற ரயில் நிறுவனம் ட்ரெயின் என்ற ஒரே ஒரு வார்த்தையை ட்விட் செய்த நிலையில் பலரும் இதே…
விண்ணில் பறக்க தயாராகும் ஆர்டெமிஸ் 1…
நாசாவின் ஆர்டெமிஸ் நிலவு பயண திட்டத்திற்கான முதல் ராக்கெட்டான ஆர்டெமிஸ் 1 இன்று விண்ணில் ஏவப்படுகிறது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த…