மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.தமிழகத்தில் ஆரம்ப சுகாதா நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரத்தை காலை8 மணி முதல் மாலை 4 மணி வரை என புதிய அரசாணையை பொது சுகாதாரத்துறை இயக்குனர்…
திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!
விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு மணி நேரம் உயர்த்தி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 25ஆம்…
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.. ரசிகர்கள் ஷாக்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில்…
மாநில அளவிலான யோகாசன போட்டி சென்னை சகானா அணி அசத்தல் வெற்றி
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப்போட்டியில் சென்னை சகானா அணி வெற்றி பெற்றுள்ளது.மாநில அளவிலான யோகாசன போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. தனியார் விளையாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இப்போட்டியில் சென்னையில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை…
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI சோதனை…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் FBI (புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்) அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்து பதவி விலகும் முன்னர் வெள்ளை மாளிகையில்…
மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…
மும்பையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மராட்டிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவினர் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தி பாஜகவுடன் கைக்கோர்த்து ஆட்சி அமைத்தது. ஜூன்…
அழகு குறிப்புகள்
ஆர்கானிக் ஷாம்பு: செய்முறை:முதலில் பூந்திக் கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள். கூடவே…
OPPO, Realme ப்ராண்ட் ஸ்மார்ட் போன்களுக்கு மத்திய அரசு தடை..??
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி, ஓப்போ மற்றும் ரியல் மீ உள்ளிட்ட நிறுவனங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான…
கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து…
கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள கூகுள் டேட்டா சென்டர் மிகவும் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சென்டரில் ஆயிரக்கணக்கான…
சமையல் குறிப்புகள்
பால் கொழுக்கட்டை: தேவையான பொருட்கள்:அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – அரை மூடி, பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், சுக்கு பொடி – கால் ஸ்பூன், உப்பு – ஒரு…