• Sat. Sep 23rd, 2023

Month: August 2022

  • Home
  • புழலுக்கு இபிஎஸ்.. ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ்

புழலுக்கு இபிஎஸ்.. ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ்

புழல் சிறைக்கு இபிஎஸ்ஸும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் உருவாகும் என மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார்.புழலுக்கு எடப்பாடியும்,புனித ஜார்ஜ்கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் உருவாகும் என மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறும் போது…

எதிர்கட்சிகளை முடக்க சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துகிறது -கெஜ்ரிவால்

சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுமணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும்…

ஆண்டிபட்டி பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் நபர்களுக்கு வீடுகள் கட்ட ரூ…

ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியார் விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய குளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியாரின்விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில், இன்று ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜய் லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி…

தென்கரை நாமத்துவார் கிருஷ்ணன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு …

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்கூட்டம் செல்லாது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான பெரிய குளத்திற்கு வருகை…

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றுள்ளார்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க…

5 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது ….மேற்கு திசை காற்றின்…

கமல்ஹாசனின் கேரவனின் சிறப்புகள் என்ன?

சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நாம் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக யோசிக்க வேண்டும். ஆனால் சில…

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,61,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000ஐ நெருங்கியுள்ளது.ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60…

மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

நோய் பரவலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கொரோனா,குரங்கம்மை வரிசையில் தற்போது தக்காளி காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. கேரளாவில் 82 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அதிரச்சியை…

You missed