• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

புழலுக்கு இபிஎஸ்.. ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Aug 21, 2022

புழல் சிறைக்கு இபிஎஸ்ஸும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் உருவாகும் என மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார்.
புழலுக்கு எடப்பாடியும்,புனித ஜார்ஜ்கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் உருவாகும் என மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும் போது “என்னை மட்டுமே அதிபர் என ஒப்புக்கொள்ள வேண்டும் எனக்கூறும் இடி ஆமின் எடப்பாடியை விட்டு நிர்வாகிகளும் ,தொண்டர்களும் விலகி ஓபிஎஸ் பக்கம் அணிவகுக்க தொடங்கிவிட்டனர். இனி ஓபிஎஸ்ஸின் தலைமையில் தான் அதிமுக வலுப்பெறும் என கூறுனார்.