தனித்தனியாக நான்கு வழக்குகளாக ஆறு பிரிவுகளின் கீழ் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சூர்யா உள்ளிட்ட பாஜக இந்து முன்னணி இந்த அமைப்பினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

1, காவல்துறை அனுமதி இன்றி கூட்டம் கூடுதல்
2,பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
3,பொது இடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்தல்
4,அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் 4 முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டுள்ளது.
முதல் தகவல் (Fir )1 ல் அறிக்கையில்
ஒன்று நாலு பிரிவுகளிலும்
இரண்டாவது (Fir 2 🙂 ஐந்து பிரிவுகளிலும்
வழக்கு பதிவு செய்யலா பட்டுளது
மூன்றாவது (Fir 3ல் ) ஆறு பிரிவுகள் வழக்குகள் என பிரித்து நான்கு எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக போடப்பட்டிருக்கிறது

பாஜக இந்து முன்னணி இந்து அமைப்பை சேர்ந்த 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சூர்யா உள்ளிட்ட இந்து முன்னணி இந்த அமைப்பினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..



