• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது…!

Byகாயத்ரி

Aug 31, 2022

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொண்டர் ஒருவர் போன் கால் மூலம் கலாய்த்தப்படி மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வந்ததையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போன் காலில் மிரட்டல் விடுத்த நபர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளரான சரவண பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.