• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சினூக் ஹெலிகாப்டர்களை நிறுத்திய அமெரிக்கா!!

ByA.Tamilselvan

Aug 31, 2022

சினூக் வகை ஹெலிகாப்பட்ர்களின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தனது சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. 1960 முதல் அமெரிக்கா இந்த ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்திவருகிறது. இந்தியாவிடமும் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன.அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவும் முன்னெச்சரிக்கையாக சினூக் ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.