• Sun. Oct 6th, 2024

Month: July 2022

  • Home
  • சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி – இளைஞர் உள்ளிட்ட 4பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது – நகைகள் மீட்பு.மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை…

இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு எம்.பி பதவி

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த…

தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!

22 காரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது..சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி…

படித்ததில் பிடித்தது

உலக சூபணக்காரர் கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?”ஆம்,ஒருவர் இருக்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி…

பொது அறிவு வினா விடைகள்

பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது?ஆலிவ்இலை கிரீடம் ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை யார்?பி.டி.உஷா இந்தியாவின் முதல் மின்சார ரயிலின் பெயர் என்ன?லோகமான்யா 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய…

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.பொருள் (மு.வ): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

பெருமைமிக்க இந்திரா காந்தி….. நினைவில் நின்ற அத்யாயம்….

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-வருத்தம் ரிஷபம்-சிரமம் மிதுனம்-முயற்சி கடகம்-சோர்வு சிம்மம்-களிப்பு கன்னி-கவனம் துலாம்-குழப்பம் விருச்சிகம்-நலம் தனுசு-நன்மை மகரம்-உற்சாகம் கும்பம்-எதிர்ப்பு மீனம்-தாமதம்

எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திடீரென அவருக்கு நெருக்கமான…

இனி மெட்ரோவிலும் முகக்கவசம் கட்டாயம்…

தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில்…