Skip to content
- பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது?
ஆலிவ்இலை கிரீடம் - ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை யார்?
பி.டி.உஷா - இந்தியாவின் முதல் மின்சார ரயிலின் பெயர் என்ன?
லோகமான்யா - 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய மருத்துவர் யார்?
ஜூன்பால்சார்ட்ரே - திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
26 மொழிகளில் - தாலிபான் என்பது என்ன?
ஆப்கானிஸ்தான் மாணவர் இயக்கம் - மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் நகரம் எது?
மத்தியப்பிரதேசம் - போலோ விளையாட்டு மைதானத்தின் அளவு என்ன?
275 மீ நீளம், 138 மீ அகலம் - ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையம் எங்குள்ளது?
ஆந்திரப்பிரதேசம் - பத்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
கே.சி.பந்த்