• Wed. Sep 27th, 2023

Month: July 2022

  • Home
  • நாளை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..

நாளை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..

தமிழக முழவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்இந்தியாவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.தற்போது, 12…

நாய்களுக்கும் சமூகம் உண்டு

செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது நாய்தான். அதிலும் எத்தனை வகைகள். மனிதனை விட நாய்கள் நன்றியுள்ளது என பழமொழி உண்டு. அது நிஜம் என்று நிரூபிக்க பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். அப்படி நாய் இனத்தில் மிகவும்…

அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்..

அதிமுகவுக்குள் ஒற்றைதலைமை பிரச்சனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. மேலும் நாளை மறுநாள் பொதுக்குழு நடக்குமா நடக்காதா என பரபரப்பில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பும் பொதுக்குழு நடைபெற உள்ள சில நிமிடங்களுக்கு முன்பே வர உள்ளது.இந்நிலையில் அதிமுகவை கைப்பற்றி பொதுச்செயலாளர் ஆக…

தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரபரப்பு வீடியோ

சம்பளம் தரவில்லை என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டனர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபுதுச்சேரியில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சரிவர சம்பளம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.இரவு பகல் பாராது உழைத்தும் சம்பளம் கிடைக்காத விரக்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பெரும் சிக்கிலில் உள்ளனர்.…

எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ரகளை

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி .ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ்- ஈபிஎஸ்…

இலங்கையில் மீண்டும் போராட்டம் பரபரப்பு வீடியோ

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் போராட்ட காட்சிகள் வெளியாகிஉள்ளன.கடந்த சில தினங்களாக சற்றே தனிந்திருந்த இலங்கை போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக…

இன்றைய ராசி பலன்

மேஷம்-லாபம் ரிஷபம்-பிரீதி மிதுனம்-நலம் கடகம்-வெற்றி சிம்மம்-உயர்வு கன்னி-ஆர்வம் துலாம்-களிப்பு விருச்சிகம்-சிக்கல் தனுசு-எதிர்ப்பு மகரம்-சிந்தனை கும்பம்-மேன்மை மீனம்-ஓய்வு

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி… வெடிக்கும் போராட்டம்..

பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும்,…

நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல்..வாக்குப்பதிவு தொடக்கம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.…

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சந்திப்பு

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் D.மோகன் IAS., அவரது இல்லத்தில் பொன்னடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். D.மோகன் IAS விழுப்புரத்தில் நேர்மையாகவும்…