• Fri. Apr 26th, 2024

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 14, 2022
  1. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?
    விடை: கட்டாக்
  2. பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது
    விடை: புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
  3. தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது
    விடை: மேற்கு கடற்கரை
  4. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்
    விடை: தமனி
  5. சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்
    விடை: -1/2
  6. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
    விடை: சாரநாத்
  7. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
    விடை: ஆரியபட்டர்
  8. தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
    விடை: டிசம்பர் 2 ஆம் தேதி
  9. பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
    விடை: கரிசல் மண்
  10. தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
    விடை: அஸ்ஸாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *