• Mon. Sep 25th, 2023

Month: July 2022

  • Home
  • குறள் 255

குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. பொருள் (மு.வ): உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

இன்றைய ராசி பலன்

மேஷம்-இன்பம் ரிஷபம்-சுகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-தேர்ச்சி சிம்மம்-நலம் கன்னி-நன்மை துலாம்-நற்செய்தி விருச்சிகம்-போட்டி தனுசு-பொறுமை மகரம்-இன்சொல் கும்பம்-லாபம் மீனம்-பாராட்டு

ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பரிசோதனையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர்…

திமுக எம்.பி. திருச்சி சிவாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு … மருத்துவமனையில் அனுமதி…

திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

2வது பெண் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வெற்றி கொண்டாட்டம்…

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு…

15 வது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி…

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மக்கள் அவதி..!

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், பிபிஎல் எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசு அறிவித்த சிறப்பு குறை தீர்க்கும் மனு நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில்…

அமெரிக்க அதிபருக்கு புற்றுநோய்

அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ஜோபைடன் பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தன்வீட்டின் அருகே இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியிட்ட கழிவால் தான் சரும…

மீண்டும் அரசியலில் நுழையும் தமிழருவி மணியன்

காமராஜர் ஆட்சியை மலரச்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் காந்திய மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம்…

பாரதியாரின் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகள்..,
ட்விட்டரில் தமிழில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..!

சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சுப்ரமணிய பாரதியாரின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள்…