பொது அறிவு வினா விடைகள்
ஒளி விளக்கை கண்டுபிடித்தவர் யார்?தாமஸ் ஆல்வா எடிசன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது?செவ்வாய் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளின் பெயர் என்ன?வியாழன் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல் பென்சிலின்…
குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.பொருள் (மு.வ):யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய இன்றே கடைசி…
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்…
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு… பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு…
கோவை வளர்ச்சி திட்ட பணிகள்.. கே.என்.நேரு ஆய்வு
கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.…
தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்
தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின்…
ஜோதிமணி எம்பியை தூக்கிச் சென்ற போலீசார்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில்தொடர்ந்து 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.விசாரணை நடைபெறுவதை முன்னிட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார்…
சைக்கிள் பயணத்தை அதிகரிப்போம் – ஜூன் – 15 -உலக காற்று தினம்
புகையை வெளியிடும் மோட்டார் வாகனங்களை குறைப்போம்.சைக்கிள் பயணத்தை அதிகரிப்போம். உலக காற்று தினத்தில் உறுதியேற்போம்.நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படும் உன்னதம் வாய்ந்த ஒன்று, காற்று. அத்தகைய காற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது.காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்…
கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும்
கொரோனா பரவலு தொற்று குறைந்து வந்த நேரத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 8000 பேரை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களில் சென்னை.செங்கல்பட்டு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து…
10-ம் வகுப்பு ரிசல்ட் நாளை மறுநாள் வெளியீடு
10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் எனபள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு…