• Mon. Sep 25th, 2023

Month: June 2022

  • Home
  • தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் – ஓபிஎஸ்

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் – ஓபிஎஸ்

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த விவாதம் நடைபெற்றுவருகிறது.ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார்.…

லீவ் கேட்டு மெயில் அனுப்பிய ஊழியர்..
நெட்டிசன்கள் பாராட்டைப் பெற்ற ட்விட்டர் பதிவு..!

சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்திகளைபோல் தினந்தோறும் ஏதேனும் பதிவுகள் வைரலாகி வந்த வண்ணம் இருக்கின்றன. தனது மேலதிகாரிக்கு ஊழியர் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து விடுமுறை கேட்டு மெயில் அனுப்பியதை ஷாஹில் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த லீவ் லெட்டரில், வேறொரு…

குஜராத்திலுள்ள சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் …

பிரதமர் மோடியின் தாயார் விரைவில் 100வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் குஜராத்தில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தது சமீபத்தில் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

திருப்பரங்குன்றத்தில் தண்ணீர் தொட்டியில் வீசி பச்சிளம் குழந்தை கொலை..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா – சித்ரா தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள…

திடீரென சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற இபிஎஸ்….

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடந்து வரும் நிலையில் திடீரென அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக ஓபிஎஸ்…

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு… நோ ஸ்டாக் போர்டு வைக்கும் பெட்ரோல் பங்க்..

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால்…

10 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து பாடல்…

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

சருமம் பளபளப்பாக, மென்மையாக:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக…

மைதா போண்டா:

தேவையான பொருட்கள்:மைதா மாவு: ஒரு கப், அரிசி மாவு: கால் கப், புளித்த தயிர்:அரை கப், ப. மிளகாய் : 3 ( பொடியாக அரிந்தது), வெங்காயம்: 1 ( பொடியாக அரிந்தது), வேர்க்கடலை பருப்பு : சிறிதளவுகொத்தமல்லி: சிறிதளவு, உப்பு:…

சிந்தனைத் துளிகள்

• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாகமானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” • “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” • “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” •…