அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி போராட்டம் …
அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி…
17 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்…
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர். உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி…
சென்னை மெட்ரோ வழித்தடத்தில் ஒரு குற்றாலம்..!
சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ததை காணமுடிந்தது.நேற்று மாலை நேரத்தில் சென்னையின் வண்ணாரப்பேட்டை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் எண்ணூர் போன்ற பகுதிகளில், சுமார் 45 நிமிடங்களாக பெய்த மழையின் காரணமாக…
ராதிகா எனக்கு அம்மா இல்லை ஆன்டி – வரலட்சுமி சரத்குமார் பளீச்..!
ராதிகா எனக்கு அம்மா இல்லை, அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி என வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார்.நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரையில் சவாலான கேரக்டர்களை ஏற்று தைரியமாக நடித்து வரும்…
பொது அறிவு வினா விடைகள்
உத்தரகாண்டின் தலைநகரம்?டேராடூன் நமது சுதந்திர தினத்தை எப்போது கொண்டாடுகிறோம்?ஆகஸ்ட் 15 சூரியன் என்பது என்ன?நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது?சுக்கிரன் சூரிய சக்தி எதில் இருந்து பெறப்படுகிறது?சூரியன் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக உள்ள தீவுகள் யாவை?அந்தமான் நிக்கோபார்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!” “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”…
குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.பொருள் (மு.வ):தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
விஜயகாந்திற்கு 3 கால் விரல்கள் அகற்றம்.. அதிர்ச்சி
நடிகர் விஜயகாந்திற்கு கடந்த சிலஆண்டுகளாகவே உடல் நிலை மோசமடைந்து காணப்டுகிறது. அமெக்காவில் சென்று சிகிச்சை பெற்று வந்தார் .பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த கவனித்துக்கொள்கிறார்.அவ்வப்போது விஜயகாந்திற்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுகிறது.இந்நிலையில் அவருக்கு 3 கால் விரல்கள்…
கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்
சிறுவாணி அணையிலிருந்து நீரை திறந்து விட்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரி வித்துள்ளார். சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளள வுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும்…
இன்று சர்வதேச யோகா தினம் உற்சாகக் கொண்டாட்டம்..!
இன்று ஜூன் 21. ஆண்டின் மிக நீண்ட பொழுது நாளாகும். இந்த நாளில் தான் உலக யோகா தினம் அமைய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஐ.நா சபையில் முன் மொழிந்தார். உலகின் மிக நீண்ட பகல் பொழுது நாள்.…