• Tue. Apr 23rd, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 21, 2022

சிந்தனைத் துளிகள்

 “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!”

 “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை மறந்து விடுவார்கள்.”

 “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை மாறலாம்.. அதற்காக உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.”

 “வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் நமக்கான தடத்தில் மட்டுமே நாம் ஓட வேண்டும் எத்தனை போட்டியாளர்களிருந்தாலும் அத்தனை தடங்களுக்கும் ஒரே இலக்கு தடம்மாறாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.!”

 இங்கே பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால்
அது தவறான வழியில்தான் தேடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *