• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2022

  • Home
  • அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..

அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..

உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஜூரிச் மற்றும் ஜெனிவா பிடித்துள்ளது என்பதும், இந்த இரு நகரங்களும் சுவிஸ் நாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது…

விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் (exoplanet or extrasolar planet) எனப்படும்.1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒத்த…

சமையல் குறிப்புகள்

ராஜ்மா கிரேவி: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த்தூள் – 4 மேசைக்கரண்டி, மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி, கரம் மசாலா தூள் – ஒரு மேசைக்கரண்டி,…

படித்ததில் பிடித்தது

1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும். இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள். 5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும். மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும். அறிவாளிக்கு…

பொது அறிவு வினா விடைகள்

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?சமுத்திரகுப்தன் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?பதில்: மகாத்மா காந்தி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?149.6 மில்லியன் கி.மீ பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடு எது?ரஷ்யா உலகில் அதிகம்…

குறள் 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.பொருள் (மு.வ): ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது….

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவில் புனித யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக…

போலீஸ் வேலையில் சேர விருப்பமா?

போலீல் வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு.3,552 காலிப்பணியிடங்களுக்கு அறிவுப்பு வெளிடப்பட்டுள்ளது.தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு…

பதவிச் சண்டையால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !!

ஒற்றைத்தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் முற்றிவருகிறது.இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைசின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல்…

மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம்- தமிழகத்தில் முதல் முறையாக…!!

தமிழகத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.ஜிஎஸ்டி கூட்டம் பொதுவாக வடஇந்திய மாநிலங்களிலேயே நடைபெறுவது வழக்கம்.ஸ்ரீநகர்,சண்டிகர்,டெல்லி ,மும்பை என 47க்கும் மேற்பட்ட முறை ஜிடிஎஸ் கூட்டம் நடைபெற்றள்ளது.இதில் ஒருமுறை கூட தமிழகத்தில் நடைபெற்றதில்லை.இந்நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில்…