
1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

- மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
- இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
- மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
- அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
- நம்பிக்கை செழிப்பை தராது. ஆனால் தாங்கி நிற்கும்.
- துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
- நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.