• Mon. Oct 2nd, 2023

Month: June 2022

  • Home
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விடுதலை கொடுப்பதில் தவறில்லை- கே.எஸ். அழகிரி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விடுதலை கொடுப்பதில் தவறில்லை- கே.எஸ். அழகிரி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம்…

பேய்க்கு அஞ்சி 9 மணிக்குள் கதவை அடைக்கும் திகில் கிராமம்…

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே…

மதுபோதையில் பெட்ரோல் பங்கில் தகராறு செய்த இளைஞர்கள்..!

விழுப்புரம் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு செய்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தை அடுத்துள்ள ஜானகிபுரம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு ஜானகிபுரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமப்…

சசிகலா நிலைதான் இபிஎஸ்க்கு வரும்

கட்டுக்கட்டாக இழந்த வருத்தத்தில் இபிஎஸ் இருப்பதாகவும் ,சசிகலா நிலைதான் இபிஎஸ்க்கு வரும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி பேசியுள்ளார்.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை…

ஆகஸ்ட் 11ல் ரிலீஸாகும் விக்ரமின் கோப்ரா..!

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதுடிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தின்…

விஜயகாந்த் உடல்நிலை இப்ப எப்படி இருக்கு?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதுதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அவர், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக…

போதையில் தகராறு செய்த காவலர் ஒருவரை தட்டிக் கேட்ட..,
எஸ்.ஐ.க்கே இந்த நிலைமையா..?

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதைத் தட்டிக்கேட்ட எஸ்.ஐ-ன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழப்பூவந்தியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார். நேற்று…

கொடநாடு வழக்கு – 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5…

சருமம் பொலிவு பெற:

உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும், லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று நாள்கள் செய்து வர சருமம் பொலிவடையும்.