இஸ்ரேல் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம்
ஷ்ய படைகள் உக்ரைன் மீது 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் 2ஆம் உலக போரில் யூதர்களை தாக்கியது போல தற்போது உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்குவதாக கூறியிருந்தார்.…
மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் .
-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகடந்த சிலதினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த…
12 வது தேசிய அளவிலான ஹாக்கிபோட்டிக்கு மதுரை சேவத்டே
பள்ளி மாணவி தேர்வு
தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டிக்கு மதுரை சேவத்டே பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாப்பாளையத்தில் உள்ள சேவத்டே உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஜோவினாடெஃப்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 ம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடக்கவிருக்கும்…
கொடநாடு வழக்கில் இன்று மீண்டும் பூங்குன்றனிடம் விசாரணை..
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என…
கலைஞர் நினைவிடத்தில் முளைத்த திடீர் கோவில்
தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி…
முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிவர வேண்டாம் – அமைச்சர்
அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல். தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம்…
முகப்பரு மறைய:
வேப்பிலை, புதினா, துளசி இலை மூன்றையும் நன்றாகக் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
தக்காளிச் சாறு
ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப தக்காளி பல விதமான நோய்களை குணமாக்கும். ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும். கோடைக் காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத…
சிந்தனைத் துளிகள்
• தோல்வி அடைவதற்கு பல வழிகள் காரணங்களாக அமையலாம்..ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் அது உன் “உழைப்பு”. • முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ..அப்போதே அவன் திறமையும் வெற்றியும்அவனிடம் இருந்து போய் விடுகின்றது. • உன் ஒரு நாள் வெற்றி…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்2.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்3.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.4.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம்,…