1.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?
குற்றாலம்
2.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?
பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
3.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?
42.19 செ.மீ.
4.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?
ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
5.ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?
புகுஷிமா
6.ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?
ஹிரோசிமா மற்றும் நாகசாகி
7.ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?
இரண்டு லட்சம் பேர்
8.ஜப்பானியர் வணங்கும் பறவை?
கொக்கு
9.ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?
ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
10.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
ஓரிகாமி
பொது அறிவு வினா விடைகள்
