சென்னை ஸ்மார்ட் சிட்டி – உறுப்பினர்கள் நியமனம்
சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறுசீரமைப்பு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து, அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக…
சரவணனின் தி லெஜண்ட் – அப்டேட்!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமாகியுள்ள சரவணன், தற்பொழுது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி…
எஸ்.கேயிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னை உயர்நீதி…
அண்ணனுடன் தனுஷ்! வைரல் புகைப்படம்!
விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த…
முகத்தில் உள்ள கருமை நீங்க:
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.
உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி:
உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பச்சரிசி – அரை டம்ளர், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல், தேங்காய் – அரை மூடி…
10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைப்பு…
பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புதிய அறிவிப்பில், *காவிரியில் மழைக்கு முன்னதாக துார்வாருவதை போல்…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் மக்களவையில் இது குறித்துப் பேசிய டி.ஆர்.பாலு `நீட் விலக்கு உள்ளிட்ட…
ஒரு செங்கல் படுற அவஸ்த்தைய பாத்தீங்களா.. நொந்து போன எச். ராஜா
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் எச் ராஜா போட்ட ட்வீட்டிற்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற ஒற்றைச் செங்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவர் எங்கே எனக் கேட்டு எச் ராஜா ஒரு டூவிட் போட்டுள்ளார்.…
கோத்தபய ராஜபக்சே எந்த சூழலிலும் ராஜினாமா செய்யமாட்டார்
அதிபர் கோத்தபய ராஜபக்சே எந்த சூழலிலும் ராஜினாமா செய்யமாட்டார் என்று இலங்கை அரசு அறிவித்த நிலையில் அங்கு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத எரிபொருள் தட்டுப்பாடு,…