ஆந்திர அமைச்சரவை பட்டியலில் இவர்களுக்கு வாய்ப்பு…
ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர்.…
பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்… கே .என். நேரு அறிவிப்பு
சென்னை பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே .என். நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் நிலையில் மற்றொரு பேருந்து நிலையம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த…
திலகம் அணிந்த மாணவிகள் மீது தாக்கு.. காஷ்மீரில் பரபரப்பு..
ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கு திலகம் அணிந்து வந்த இந்து மாணவிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பள்ளியில் படிக்கும் 4…
தனியாக வந்த நயன்தாரா! ரசிகர்களின் கேள்வி
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. தற்போது, பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்! இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று…
ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரணின் பரிசு!
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும்…
யசோதா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலிங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள திரைப்படமான யசோதா திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் கூட்டணியாக இயக்கியுள்ளனர். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படம் எனவும்…
என் மனைவிக்கு தெரியாம அந்த படம் நடிச்சேன்! – விஜய் சேதுபதி
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தவர் ஹீரோவான பிறகு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் வில்லனாக…
மதுரை – தொண்டி பல்வழிச்சாலை மேம்பாலம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு
மதுரை பாண்டி கோவில் அருகே மதுரை – தோண்டி சாலை, மதுரை சுற்றுச் சாலை மற்றும் திருச்சி – தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரூ.53.12 கோடி மதிப்பில் 760 மீட்டர் தொலைவுக்கு பள்வழிச்சாலை மேம்பால பணி…
“உங்கள் கணவரை எப்படி கொலை செய்வது” .. வசமாக மாட்டிய மனைவி..
நான்சி கிராம்ப்டன் ப்ரோபி என்பவர் ஒரு பெண் எழுத்தாளராவார். இவர் “தி ராங் ஹீரோ”, “தி ராங் பிரதர்” மற்றும் “தி ராங் ஹஸ்பண்ட்” போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகத் தொடரை எழுதி பிரபலமடைந்தவர். நான்சி கிராம்ப்டன் ப்ரோபி தனது கணவர்…
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படும் – முதலமைச்சர் உறுதி
வன்னியர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வன்னியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு சம்பந்தமாக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து…