விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது!