• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

யசோதா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலிங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள திரைப்படமான யசோதா திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் கூட்டணியாக இயக்கியுள்ளனர்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.