• Tue. Oct 3rd, 2023

Month: April 2022

  • Home
  • சிறுமி தலையை துண்டித்துக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

சிறுமி தலையை துண்டித்துக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

சேலத்தில் சிறுமியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது 14 வயது மகள், தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

சென்னை ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்தததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.எனினும்,ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற மூதாட்டி மறைவு…

பல்வேறு நிகழ்வுகளுக்கு பல்வேறு மனிதர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பர். ஆனால் ஜப்பானை சேர்ந்த மிகவும் வயதான மூதாட்டி இப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். ஜப்பானில் வாழ்ந்த உலகில் வயதான மூதாட்டி காலமாகியுள்ளார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்கு…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா குறித்து மரணம் குறித்த விசாரணையானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தலைமையில் நடைபெற்று வருகிறது.…

திருப்பதி ஏழுமலையானின் காலை முதல் இரவுவரை‘மெனு’

உலகின் பணக்கார கடவுளான ஏழுமலையானை தினமும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர்.திருப்பதி ஏழுமலையானுக்கு காலை முதல் இரவு வரை பல்வேறு பூசைகள் நடைபெற்றுவருகின்றன.சுப்ரபாத்துடன் துயில் ஏழும் ஏழுமலையானுக்கு இரவு திருவீசம் என்னும் அன்னம் படைக்க படுகிறது. ஏழுமலையானின் தினசரிமெனு என்ன…

பிரம்மாண்ட திரைப்படங்களுக்காக சென்னையில் மெய்நிகர் அரங்கம்

இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.டிபி புரொடக்ஷன்ஸ் (DB Productions) நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் பணியாற்றி வரக்கூடிய மிகுந்த அனுபவம்…

மீண்டும் பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் …!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி…

ஒரு நம்பர் பிளேட்டோட விலை 70 கோடியா..?

வாகன எண்ணிற்கான ஏலம் விடும் நிகழ்ச்சியில் 70 கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட் ஒன்று ஏலம் போன நிகழ்வு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. துபாயில் ‘மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்’ அறக்கட்டளை சார்பாக சிறந்த வாகன நம்பர் பிளேட் மற்றும் மொபைல்…

ரயில்வே காவலரின் விழிப்புணர்வால் காப்பாற்றப்பட்ட பயணியின் உயிர்!

மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட 22945 சௌராஷ்டிரா மெயில் ரயிலில் ஏற முற்பட்டபோது, ​​பயணி ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்தார். அவர் விழுந்ததைக் கண்டு, பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர் ஹரேந்திர சிங் மற்றும் சக பணியாளர்கள்…

ஆளுநர் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது : முத்தரசன்

ஆளுநர் அதிகார வரம்பின் எல்லை தாண்டி, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ…