• Sun. Oct 1st, 2023

Month: April 2022

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• உன்னால் தொட முடியாத வானம் கூட உயரமில்லை..நீ தொட வேண்டும் என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின் முன்னால். • எனக்கு பிரச்சனை என்று சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால் பயமும் சோகமும் வந்து விடும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்..தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக…

சென்னை ஐஐடியில் 100-ஐ தாண்டியது கொரோனா

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு.சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

பொது அறிவு வினா விடைகள்

1.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்2.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு3.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி4.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி5.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?46.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த…

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் உள்பட ஒரு சில திரைப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் நிலையில் ‘தி ரோடு’ என்ற திரைப்படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை அருண் வசீகரன் இயக்க உள்ளார் என்பதும் சாம் சிஎஸ்…

குறள் 185:

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.பொருள் (மு.வ):அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அரசு விழாவாக கொண்டாடப்படும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் அவரது சிலை சென்னை அண்ணாசாலையில் மீண்டும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின்…

நடிகர் பாபுராஜ் மீது மோசடி புகார்!

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் பாபுராஜ். தமிழில் ஸ்கெட்ச், ஜனா மற்றும் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீது தற்போது…

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விக்ரம் இசைவெளியீட்டு விழா!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் “விக்ரம்”. படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

தளபதி 66-இல் இணையும் சார்மிங் ஹீரோ!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து…

4 வது நாளாக தங்கம் விலை குறைந்தது

தினசரி விலையேற்றத்தை சந்தித்த தங்கம் விலை 4 வது நாளாக விலை குறைந்து வருகிறது.40 ஆயிரத்தை தாண்டிசென்று கொண்டிருந்த தங்கம் விலைதொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறதுஉக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது இதனால் உலகம் முழுவதுமே பொருளாதார…