• Wed. Sep 27th, 2023

Month: March 2022

  • Home
  • முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத விளக்கக் பரப்புரை பயணம்.

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத விளக்கக் பரப்புரை பயணம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வரும் 15 ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை விளக்கி பரப்புரை பயணம் நடந்தது. கடந்த 7ஆம் தேதி  ஆர்எஸ் மங்கலத்தில் தொடங்கிய பரப்புரைப்…

சுவீடனில் தென்பட்ட துருவ ஒளி…

வடக்கு சுவீடனில் அந்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஒரு ஒளி பச்சை, டார்க் பின்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் தென்பட்டது. நள்ளிரவுக்கு முன்பாக 4 முறை துருவ ஒளி தென்பட்ட நிலையில் அவற்றுள் பச்சை நிற ஒளி மட்டும்…

நான் தப்பிச்சுல்லாம் ஓடல – கணேஷ்கர்

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து காமெடி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ்கர் சாலையில் தனது காரில் பட்டினம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும்,…

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை…

என்னுடைய நிஜப் பெயர் வேற.. – சூரி

தமிழில் இப்பொழுது முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தீபாவளி, பீமா என உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையை காட்டி சினிமாவின் மீதுள்ள…

உக்ரைன் எல்லையில் கேட்கும் சிறுவனின் அழுகுரல் – நெஞ்சை உருக்கும் வீடியோ..

நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தும், பொருளாதார தடைகளை விதித்தபோதிலும் போர் இறுதி முடிவை எட்டவில்லை.இதனால் உக்ரைனில் உள்ள வெளிநாட்டு மக்கள்…

பாஜக பிரமுகர் கல்யாணராமனை வறுத்தெடுத்த நீதிமன்றம் ..

தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த…

இயக்குனர் விவாகரத்துக்கு அரசியல் வாரிசு காரணமா?

பிரபலங்கள் இப்போதெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர்.நடிகர்கள், நடிகைகளின் விவாகரத்தை தொடர்ந்து, தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருப்பது அந்த பிரபல இயக்குநரின் விவாகரத்து விஷயம் தான். தனது மனைவியை இப்படி விவாகரத்து செய்ய காரணமே…

உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களுக்காக சிறப்பு மன நல ஆலோசனை மையம்..

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்கள் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி இதுவரையிலும் 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…

ரஜினிக்கு ரசிகர் மன்றம் நிறுவிய முத்துமணி மறைந்தார் …

ரஜினி ரசிகர் மன்றத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிறுவியவர் முத்துமணி என்பவர். இவர் முதன் முதலில் மதுரையில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய பின் இது தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் தனக்கு முதல் ரசிகர் மன்றத்தை நிறுவிய முத்துமணி…