• Wed. Sep 27th, 2023

Month: March 2022

  • Home
  • மதுரையில் மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு!

மதுரையில் மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி…

ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் வால்பாறை மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவில் அருகில் TN…

ஒற்றை தலைமை நோக்கி அதிமுக…தேனியில் அஸ்திவாரம் போடும் ஓபிஎஸ்

தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பதற்கான அஸ்திவாரத்தை தேனியில் இருந்து துவங்கி உள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தல் , அதனை தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது.…

மதுரையின் அட்சயபாத்திரம் 300 ஆவது நாள் விழா!

மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் சிவராத்திரி விழாவை முன்னிட்டும், மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு ரோட்டோரத்தில் உள்ள வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி 300 நாள் பூர்த்தி ஆனதை முன்னிட்டும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில்…

‘அந்தகன்’ உரிமையை வாங்கிய கலைப்புலி தாணு!

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதூன்’. தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ்…

இணையத்தை தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன் அப்டேட்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும்…

ஜெயக்குமாரை தொடர்ந்து அடுத்த கைது சி.வி.சண்முகம்?

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…

அதிமுகவில் மீண்டும் சசிகலா.., ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது. இந்நிலையில் சசிகலாவும் டிடிவி தினகரனும்…

ராஜேந்திர பாலாஜிக்கு விசுவாசமாக இருப்பேன் – சிவகாசியில் இப்படி ஒரு மாமன்ற உறுப்பினரா ?

சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு, மேயராக பெண் ஒருவர் அமர உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்…

எஸ்.கே கூட என்ன கம்பேர் பண்ணாதீங்க! – விமல்

தொடர்ந்து படங்களில் தோல்விகளை கண்டு வந்த நடிகர் விமல், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென…