பிஞ்சிலேயே பழுத்த காதல்… பரலோகம் சென்ற இளைஞர்
காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டரான இவர் அந்த பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே…
ஜூலியை கதறி அழவைத்த ஹவுஸ்மேட்ஸ்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மொத்த போட்டியாளர்களும் ஜூலியை டார்க்கெட் செய்து வருகின்றனர். ஜூலிக்கு ஹவுஸ்மெட் செக் வைத்தாலும் அவர் மக்கள் மனதில் உயர்ந்து விட்டார். ஓவியாவின் ஆர்மியே இவருக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1ல்…
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் வேலை!
மத்திய அரசிற்கு உட்பட்டு கோவையில் செயல்பட்டு வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR) காலியாக உள்ள Private Secretary, Personal Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
நடப்பு கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்வருடன் கலந்து ஆலோசித்தபின் விரைவில் தேர்வு அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல்…
வணக்கம் சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது: சீறிய ஸ்டாலின்
வணக்கம் என்ற ஒரே வார்த்தையைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே, காணொலி காட்சி வாயிலாக மு.க. ஸ்டாலின் பிரசாரம்…
வத்ராப் பகுதியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தது அதிமுக தான்- கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
அதிமுக ஆட்சியில்தான் வத்ராப் பகுதியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று வத்ராப்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வத்ராப் பேரூராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்…
லவ் & காமெடி காம்போ! கலகலப்பான “காத்து வாக்குல ரெண்டு காதல்” டீஸர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். நானும்…
வி.கே. & எஸ்.கே. கூட்டணியில் புதிய படமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. உலக அளவில் 100 கோடியை படம் தாண்டியதாக அறிவித்தனர். டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் படு பிஸியாக…
கல்லடி தாங்க முடியல குருநாதா.. ஹெல்மெட்டோடு களமிறங்கிய பாஜகவினர் ..
கோவையை பொறுத்தவரையில் வித்தியாசமான தேர்தல் பரப்புரைகள் காணமுடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வா,ஸ்மிருதி இரானி ஆகியோர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அது போல வினோதமாக பாஜக வேட்பாளர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து…
வலிமை இயக்குநருக்கு போனிக்கபூரின் மெசேஜ்!
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவி மறைந்த நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்துக்காக தியேட்டர்கள் புக்…



