• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • 19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை..!

19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வருகின்ற 19-ம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி…

அழகு குறிப்புகள்:

நகங்கள் நன்றாக வளர:ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

சமையல் குறிப்புகள்:

சிறு பருப்பு குழம்பு தேவையானவை:பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள்,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம். • சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான்…

பொது அறிவு வினா விடைகள்

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971 கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971 பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை…

குறள் 120:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். பொருள் (மு.வ):பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

உயிரிழந்தார் ‘கடைசி விவசாயி’ நடிகர் நல்லாண்டி!

கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நல்லாண்டி என்ற முதியவர், படம் வெளியாகும் முன்னே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘கடைசி விவசாயி’. கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே…

ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும்…

புதிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல்..!

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா…

இனி ஃபேஸ்புக் போலவே வாட்ஸ் அப்பிற்க்கும் கவர் போட்டோ…

மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. உலகில் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது.…